தமிழில் தட்டச்சு செய்வதெப்படி?


தமிழில் தட்டச்சு செய்வதெப்படி?

மு.சிவகுருநாதன்

இ. கலப்பை (e kalappai) என்.எச்.எம். ரைட்டர் (nhm writer) மற்றும் செல்லினம் (sellinam) செயலி.

ஒலியன் (phonetic) முறை உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்து

அ a

ஆ aa

இ i

ஈ ii

உ u

ஊ uu

எ e

ஏ ee

ஐ ai

ஒ o

ஒ oo

ஒள au

ஃ q

மெய்யெழுத்துகள்

க் k

ங் ng

ச் s

ஞ் nj

ட் d அல்லது t

ண் shift n

த் th (செல்லினத்தில் t மட்டும் போதும்)

ந் w

ப் p

ம் m

ய் y

ர் r

ல் l

வ் v

ழ் z

ள் shift l

ற் shift r

ன் n

Shift தேவைப்படும் இடங்கள்

ண் shift n ( ன் n)

ள் shift l ( ல் l)

ற் shift r ( ர் r)

உயிர்மெய் எழுத்துகள்

க்+அ= க k+a=க

க்+ஆ=கா k+aa=கா

க்+இ=கி k+i=கி

க்+ஈ=கீ k+ii=கீ

க்+உ=கு k+u=கு

க்+ஊ=கூ k+uu=கூ

க்+எ=கெ k+e=கெ

க்+ஏ=கே k+ee=கே

க்+ஐ=கை k+ai=கை

க்+ஒ=கொ k+o=கொ

க்+ஓ=கோ k+oo=கோ

க்+ஒள=கெள k+au=கௌ

சில சொற்கள்…

அம்மா ammaa

அப்பா appaa

நான் waan

நாங்கள் waangal

அஞ்சல் anjsal

கௌதமர் kauthamar

பள்ளி pa+shift l+shift li

பண்பாடு pa+shift n+paa+tu/du

கொற்றவை ko+shift +r +shift ra+vai

கிரந்த எழுத்துகள்

ஷ் sh ஷ sha ஷா shaa

ஸ் shift s ஸ shift s+a ஸா shift s+aa

ஹ் h ஹ ha ஹா haa

ஜ் j ஜ ja ஜா jaa

ஶ்ரீ sri

சில கிரந்த எழுத்துச் சொற்கள்…

ஶ்ரீதிவ்யா srithivyaa

பஸ் pa+shift s

ஜூன் juun

ரோஜா roojaa

ஷாஜஹான் shaajahaan

ஜவகர் javakar

ஆக்கம்:

முசிவகுருநாதன்

9842802010

9842402010

musivagurunathan@gmail.com

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in கல்வியியல், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s