தேர்தல் முடிவுகள்-2011

தேர்தல் முடிவுகள்-2011                                                      -மு.சிவகுருநாதன்            தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே வெளியாகி உள்ளது.இனியாவது மு.கருணாநிதி திருந்தினால் நல்லது.ஆனால் காலம் கடந்துவிட்டது.மு.கருணாநிதியின் குடும்ப அழிவை இனி யாராலும் தடுக்கமுடியாது.ஜெ.ஜெயலலிதா யாருக்காவது நன்றி சொல்ல நினைத்தால் மு.கருணாநிதிக்கு மட்டும் சொன்னால் போதுமானது.   அ.இ.அ.தி.மு.க. ஆளும் கட்சி;தேமு.தி.க. எதிர்க்கட்சியாக வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.மு.கருணாநிதியின் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சியாககூட முடியாது போல் தெரிகிறது.இந்த வாய்ப்பைக்கூட மு.கருணாநிதிக்கு வழங்கத் தயாராக இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அ.இ.அ.தி.மு.க.வெற்றியா ல் அல்ல.தி.மு.க.மற்றும் மு.கருணாநிதி குடும்பத்தின் தோல்வியால். ஜெ.ஜெயலலிதா“தேர்தல் முடிவுகள்-2011”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதுக்கணக்குக் குழு : சட்டத்தை மதிப்பவர்கள் நடத்திய கூத்து

புதுக்கணக்குக் குழு :  சட்டத்தை மதிப்பவர்கள் நடத்திய கூத்து – மு. சிவகுருநாதன்     2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிப்பட்டதிலிருந்தே தி.மு.கவும், அதன் தலைமையும் சட்டத்திற்கு புறம்பான வகையிலும் காங்கிரசை மிரட்டியும் இவ்வூழலை குழிதோண்டி புதைக்க பல்வேறு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.  தலைமைக் கணக்குத்தணிக்கை அதிகாரி (CAG) அறிக்கை மீது அவதூறு செய்தது, ஆரிய – திராவிட முலாம் பூசியது, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்ற அடிவருடி கும்பல்கள் மூலம் ஆதரவுப் பிரச்சாரத்தை முடுக்கியது,“புதுக்கணக்குக் குழு : சட்டத்தை மதிப்பவர்கள் நடத்திய கூத்து”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத் தேர்தல் களம் : சில சிந்தனைகள்

தமிழகத் தேர்தல் களம் :  சில சிந்தனைகள் – மு. சிவகுருநாதன்       கிரிக்கெட் சூதாட்டங்களுக்கு இணையாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேரங்களை முடிவு செய்து களத்தில் இறங்கி வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றன.  நீரா ராடியா போன்ற அரசியல் தரகர்களும், இந்தியப் பெருமுதலாளிகளும் பிரதமரின் அதிகார எல்லைக்குட்பட்ட அமைச்சர்கள் நியமனம், துறை ஒதுக்கீடு போன்றவற்றை எடுத்துக் கொண்டதைப் போல கூட்டணி பேரங்களை நடத்தி முடிக்க பெருமுதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள்.“தமிழகத் தேர்தல் களம் : சில சிந்தனைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.