‘கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி

‘கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி மு.சிவகுருநாதன்      ‘கொரோனா’ உலகைப் பெருமளவு புரட்டிப் போட்டுள்ளது. முதலாளியம் இதையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை மற்றும் சுரண்டல்களில் ஈடுபடவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பிலிருந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் எளிதில் மீண்டுவிடும். அதன் பொருளாதார பலமும் குறைவான மக்கள்தொகையும் இதற்கு வசதியாக இருக்கும். உலகில் அதிக மக்கள் தொகையுடைய சீனாவும் தனது உழைப்பு மற்றும் பொருளாதார வல்லமையால் எளிதில் தாண்டிச் சென்றுவிடும்.       மூன்றாம் உலகநாடுகள் என அழைக்கப்பட்ட ஆப்பிரிக்க,“‘கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர்

அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானி (ஜூலை 01, 1935 – ஜூலை 22, 2020) மு.சிவகுருநாதன்      மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளருமான கோவை ஞானி என்கிற கி.பழனிச்சாமி நேற்று (ஜூலை 22, 2020) காலமான செய்த ஆழ்ந்த மனவருத்தத்தைக் கொண்டு சேர்க்கிறது. இவரது இணையர் திருமதி இந்திராணி செப்டம்பர் 09, 2012 இல் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.      சில முறை அவரைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு“அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.