இந்நிலை என்றுதான் மாறுமோ?

இந்நிலை என்றுதான் மாறுமோ?  மு.சிவகுருநாதன்     “வரலாறு படைக்க வரலாறு படி… புவியை ஆள… புவியியல் படி”, என்ற முழக்கத்துடன் பத்தாம் வகுப்பு ‘மெல்லக் கற்போருக்கான அடைவு மேம்பாட்டுப் பயிற்சிக் கட்டகம் (SLAP – Slow Learners Achievement Programme – 2018-2019) வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு இக்கட்டகத்தைத் தயாரித்துள்ளது. (‘சமக்ரா சிக்‌ஷா’ என்ற வாயில் நுழையாத ஒன்றைத்தான் இவ்வாறு சொல்கிறார்கள்.) ஆனால் வரலாற்றைத் திரிப்பது, சமூக இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பற்றி இவர்களுக்கு துளியும்“இந்நிலை என்றுதான் மாறுமோ?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புள்ளிவிவரக் குவியல்கள் மட்டும் பொருளியலாகி விடுமா?

புள்ளிவிவரக் குவியல்கள் மட்டும் பொருளியலாகி விடுமா? (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 03) மு.சிவகுருநாதன் (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – பொருளியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள். ஆறாம் வகுப்பில் மூன்றாம் பருவத்தில் பொருளியல் பாடங்கள் இல்லை.) மணிலா – வேர்க்கடலை (பக்.156, 9 பொருளியல்) என்று கலைச் சொல் பட்டியலில் இருக்கிறது. மணிலாவிற்கு வேருக்கும் தொடர்பில்லை; நிலக்கடலைதான்! வேர்க்கடலை அல்ல. ஆங்கில வழியில் ‘ground nut’ ((பக்.136) என்றுதானே எழுதுகிறார்கள்.“புள்ளிவிவரக் குவியல்கள் மட்டும் பொருளியலாகி விடுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.