வரவேற்போம்! ஆனால்…?

வரவேற்போம்!  ஆனால்…?   மு.சிவகுருநாதன்     தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சில குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வலிமையான, துணிச்சலான முதல்வர்கள் எடுக்கத் துணியாத செயல்களை இவர்கள் எடுத்துள்ளனர். இவற்றை வரவேற்போம்; பாராட்டுவோம்.   வழக்கமாக பலமான அரசுகள் வேண்டும் என்கிற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்கள் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இல்லாத, அதிகார பரவலாக்கம் பெற்றவையாக அரசுகள் இருக்க வேண்டுமென்று விரும்பினர். கருத்தியல் ஏதுமின்றி தனிநபர் தலைமை, கதாநாயகத் தன்மை ஆகியவற்றைக் கொண்டே“வரவேற்போம்! ஆனால்…?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள் மு.சிவகுருநாதன் எனது முதல் நூலான பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘கல்விக் குழப்பங்கள்’ நூலின் முதல் நூல் விமர்சனக் கூட்டம் வாசிப்பு முகாமாக நேற்று (04.05.2017) ஈரோடு சத்தியமங்கலம் மைசூரு சாலையில் திம்பம் அருகே கொள்ளேகால் சாலையில் உள்ள அரேபாளையத்தில் நடைபெற்றது. காங்கேயம் வாசகர் வட்டமும் சுடர் தொண்டு நிறுவனமும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன. தோழர்கள் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி, கனகராஜ், சுடர் நட்ராஜ் ஆகியோர் வெகு“‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.