த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்

த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்   மு.சிவகுருநாதன்       மணலி அப்துல்காதர், அ.மார்க்ஸ், மு.சிவகுருநாதன், பா.ரவிக்குமார், த.பிரிட்டோ     கீழத்தஞ்சையில் திருத்துறைப்பூண்டி என்னும் சிறு நகரத்தில் இருந்துகொண்டு நிறப்பிரிகை, கல்குதிரை என இலக்கிய, அரசியல் இதழ்களையும் படைப்புகளையும் தேடி வாசிக்கும் தீவிர இலக்கிய வாசகனாகவும் கூர்ந்த திறனாய்வாளாகவும் படைப்பாளியாகவும் இருந்த த. பிரிட்டோ 25.03.2017 பிற்பகல் கல்லீரல் பாதிப்பு – மஞ்சள் காமாலையால் மரணடைந்தார். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய, அடித்தட்டு மக்கள்“த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக்குழப்பங்கள் – இப்போது நூலாக…

கல்விக்குழப்பங்கள் – இப்போது நூலாக… (சமூக வலைத்தளங்களில் வெளியான கல்விக்குழப்பங்கள் தொடர் கட்டுரைகளும் ‘தி இந்து’ கட்டுரை ஒன்றும் பாரதி புத்தகாலயம் (புக் ஃபார் சில்ரன்) மூலம் நூலாக்கம் பெற்றுள்ளது. நேற்று (மார்ச் 11, 2017) இல் வெளியான அந்நூலின் முன்னுரையிலிருந்து…) கல்வியில் கசடுகள் நீங்க… மு.சிவகுருநாதன் இவை மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். இவற்றை எங்கு தவறவிடுகிறோம் என்பதுதான் பிரச்சினை. இவையனைத்தும் கல்விக் குழப்பங்கள் மட்டுமல்ல; கற்றல் – கற்பித்தல் குழப்பங்களும் கூட. மிகவும் எளிமையான“கல்விக்குழப்பங்கள் – இப்போது நூலாக…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு

வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு மு.சிவகுருநாதன் இருண்ட காலம் என்று திரிக்கப்பட்டு பின்னர் சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்பட்ட களப்பிரர் காலம் கி.பி. 250 முதல் கி.பி. 575 வரையுள்ள சுமார் 300 ஆண்டு காலம் என்பது ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் முடிவு. களப்பிரர்கள் மீதான வரலாற்று அறிஞர்களின் காழ்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார், எம்.எஸ் .ராமசாமி அய்யங்கார் உள்ளிட்ட பலரும்“வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.