சிற்றிதழ் அறிமுகம்: தளம்

சிற்றிதழ் அறிமுகம்: தளம் – மு.சிவகுருநாதன் முதல் இதழ் – ஜனவரி 2013 எழுத்து சி.சு.செல்லப்பா நூற்றாண்டை (1912 – 2012) ஒட்டி தளம் முதல் இதழ் சி.சு.செ. சிறப்பிதழாக ஜனவரி 2013 இல் மலர்ந்தது. இதில் சி.சு.செல்லப்பாவின் மூன்று கட்டுரைகளும் சில கவிதைகளும் இடம்பெற்றன. சி.சு.செல்லப்பா மற்றும் எழுத்து இதழ் பற்றியும் கி.அ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, எஸ்.வைத்தீஸ்வரன், ஆரூர் புதியவன், எஸ்.சுவாமிநாதன், வீ.விஜயராகவன் ஆகியோரின் கட்டுரைகள் முதலிதழில் இடம்பிடித்தன. இரண்டாம் இதழ் – ஏப்ரல்-ஜூன் 2013 தளம்“சிற்றிதழ் அறிமுகம்: தளம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.