கே.வேலாயுதபுரம்: அருந்ததியருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் – உண்மை அறியும் குழு அறிக்கை

கே.வேலாயுதபுரம்: அருந்ததியருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் – உண்மை அறியும் குழு அறிக்கை மே 30, 2013 மதுரை தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 35 அருந்ததியர் குடும்பங்கள் மீது, அதே கிராமத்தில் வசிக்கும் சுமார் 360 ரெட்டியார் குடும்பத்தினர் காலங்காலமாக மேற்கொண்டு வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும், அவற்றுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடிவருவது பற்றியும் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டுள்ளன.. சென்ற ஏப்ரல் இரண்டாம் வாரத்தில்“கே.வேலாயுதபுரம்: அருந்ததியருக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் – உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை

மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை மே 7, 2013 சென்னை சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை– புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை ஒட்டியதலித் குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. வன்னியர்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்துகிற சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டத்திற்குச்சென்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கூட்டத்தினர் கட்டையன்தெரு என்னும் தலித் குடியிருப்பிலுள்ள ஏழு வீடுகளையும் மரக்காணம்“மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்று நாட்டார் வழக்காற்றியல் கார்ப்பொரேட்களின் கையில் இருக்கிறது.

இன்று நாட்டார் வழக்காற்றியல் கார்ப்பொரேட்களின் கையில் இருக்கிறது. -மு.சிவகுருநாதன் (மே தினமான இன்று (01.05.2013) திருவாரூர் ஹோட்டல் செல்வீஸ் கோல்டன் ஹாலில் நடைபெற்ற பேரா.முனைவர் தி.நடராஜன் தொகுத்த கீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த பதிவு இது.) தமுஎகச வின் வண்டல் இலக்கிய சந்திப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட இரா.தாமோதரன் தலைமையில் நடந்த இவ்விழாவில் சு.தியாகராஜன், கே.வேதரெத்தினம், மு.செளந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தத் தொகுப்பு நூல் பற்றிய அறிமுக உரையாற்றிய எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்,“இன்று நாட்டார் வழக்காற்றியல் கார்ப்பொரேட்களின் கையில் இருக்கிறது.”-ஐ படிப்பதைத் தொடரவும்.