தேர்தல் இடிப்புக்குள்ளான தோழர் பி.எஸ்.ஆர். சிலை

தேர்தல் இடிப்புக்குள்ளான தோழர் பி.எஸ்.ஆர். சிலை  மு.சிவகுருநாதன்         சில கெட்ட நேரங்களில் நல்ல காரியங்களும் நடந்துவிடுகின்றன. ஆனால் இதன் மூலம் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் பண்புகளும் உருவாக்கப் படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களுக்கு பல தலைவர்களது பெயர்கள் வைக்கப்பட்டபோது எந்தச் சலனமும் இல்லை. சுந்தரலிங்கனார் பெயர் வைத்தபோது சிக்கல் உருவாக்கப்பட்டு அனைத்துப் பெயர்களும் நீக்கப்பட்ட கதை நமக்குத் தெரியுந்தானே!   நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சாலையோரக் கொடிமரங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு“தேர்தல் இடிப்புக்குள்ளான தோழர் பி.எஸ்.ஆர். சிலை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உடல் நலிவிலும் கொள்கை – வாசிப்பில் கரைந்தவர்

உடல் நலிவிலும் கொள்கை – வாசிப்பில் கரைந்தவர் மு.சிவகுருநாதன்  (நேற்று ஏப்ரல் 09, 2019, காலமான தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் அவர்களுக்கு அஞ்சலிப் பதிவு.)         அ.மார்க்ஸ் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயர், அவரது மன்னைக் கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட போராட்ட இயக்கத்தில் இரு ராஜேந்திரன்களுக்கு முதன்மை இடமுண்டு. ஒருவர் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன், மற்றொருவர் மறைந்த ஆசிரியர் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன். அ.மார்க்ஸின் பல பதிவுகளில் தொடர்ந்து இவற்றை வெளிப்படுத்தியுள்ளார். தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் நக்சல்பாரிகளின்“உடல் நலிவிலும் கொள்கை – வாசிப்பில் கரைந்தவர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தயவுசெய்து குழந்தைகளிடம் வெறுப்பரசியலையும் பொய்மைகளையும் விதைக்காதீர்கள்!

தயவுசெய்து குழந்தைகளிடம் வெறுப்பரசியலையும் பொய்மைகளையும் விதைக்காதீர்கள்! (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 09) மு.சிவகுருநாதன் (ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாற்றுப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) “அண்மையில் இவற்றைத் (பாமியான் புத்தர் சிலைகள்) தாலிபான்கள் உடைத்து நொறுக்கினர்”. (பக்.112) “நாளந்தா பல்கலைக் கழகம் பக்தியார் என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத்தரைமட்டம் ஆக்கப்பட்டது. நாளந்தா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்”. (பக்.127)“தயவுசெய்து குழந்தைகளிடம் வெறுப்பரசியலையும் பொய்மைகளையும் விதைக்காதீர்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வியில் எதுவும் மனப்பாடத் தேர்வுகளுக்கானக் கச்சாப் பொருள்களே!

கல்வியில் எதுவும் மனப்பாடத் தேர்வுகளுக்கானக் கச்சாப் பொருள்களே! மு.சிவகுருநாதன் (APTITUDE TEST 2018 – 19 மற்றும் 9, +1 வகுப்புகளில் வடிகட்டல் பற்றிய ஒரு குறிப்பு.) ஒருங்கிணைந்த கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு APTITUDE TEST 2018 – 19 நடத்தப்பட்டது. (நல்லவேளை, ‘அந்தச் சொல்’ இல்லை! சமக்ரா சிக்‌ஷா – Samagra Shiksha தான்!) APTITUDE TEST ஐ மொழிபெயர்ப்பதில் என்ன சிக்கலோ! அப்படியே போட்டுவிட்டனர். உளச்சோதனை, உளப்பாங்குச்“கல்வியில் எதுவும் மனப்பாடத் தேர்வுகளுக்கானக் கச்சாப் பொருள்களே!”-ஐ படிப்பதைத் தொடரவும்.