தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்! மு.சிவகுருநாதன் (இன்றைய – 28.11.2017 – ‘தி இந்து’ நாளிதழின் ‘புதிய பாடம் புதிய பாதை’ என்னும் தொடரில் இரண்டாவதாக வெளியான எனது கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.) நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதே பாடத்திட்டத்தின் நோக்கம் என்ற எண்ணமே கல்விசார் சமூகத்தை ஆட்கொண்டிருக்கிறது. இத்தகைய எண்ணங்கள் கல்வியின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிராகிவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது என்பதைப் பாடத்திட்டக் குழுவுக்குப் பொறுப்பாகவுள்ள பள்ளிக்கல்விச் செயலர்“தெரிந்தவற்றில் இருந்தே தெரியாததைக் கற்றுக்கொள்ள வேண்டும்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமூக நல்லிணக்கமே இந்திய அடையாளம்

சமூக நல்லிணக்கமே இந்திய அடையாளம் மு.சிவகுருநாதன்   வாட்ஸ் அப்பில் சில படங்களைப் போட்டு கீழ்க்கண்ட செய்தியுடன் வலம் வருகிறது. this place is called surya kund. It is in mehsana district in gujarat state. It was built by raja bheema-1 in 1027-1028 Ad. An architectural marvel still unexplored. Even Taj mahal is nothing compared to this. Enjoy…. இம்மாதிரிச் செய்திகள் வந்தவுடன்“சமூக நல்லிணக்கமே இந்திய அடையாளம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.