கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்-

கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்- சிற்றிதழ் அறிமுகம் -மாற்றுவெளி ஆய்விதழ் – மு. சிவகுருநாதன் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேரா. வீ. அரசுவை சிறப்பாசிரியராகக் கொண்டு மாற்றுவெளி – ஆய்விதழ் இதுவரை கீழ்க்கண்ட ஆறு முக்கிய தலைப்புக்களில் இதழை வெளியிட்டுள்ளது. 01. கால்டுவெல் சிறப்பிதழ் 02. இந்தியப் பொருளாதாரச் சிறப்பிதழ் 03. கல்விச் சிறப்பிதழ் 04. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழ் 05. தமிழ் நாவல் சிறப்பிதழ் (1990 – 2010)“கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றப் பயன்படும் ஓர் ஆய்விதழ்-“-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருந்திரள் மக்கள் பங்கேற்ற அரபுலக எழுச்சி

பெருந்திரள் மக்கள் பங்கேற்ற அரபுலக எழுச்சி – மு. சிவகுருநாதன்       (‘சோறு, சுதந்திரம், சுயமரியாதை :- என்ன நடக்குது மத்திய கிழக்கில்?’ என்ற அ.மார்க்ஸ்-ன் குறுநூல் குறித்த பதிவு) 30 ஆண்டுகளாக எகிப்தில் கோலோச்சிய சர்வாதிகாரி முபாரக், 23 ஆண்டுகள் சர்வாதிகாரம் செய்த துனீசியாவின் ஆபிதீன் பென் அலி போன்றோர் அரபுலக மக்கள் எழுச்சியினால் தங்கள் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.   இதன் தொடர்ச்சியாக லிபியா சர்வாதிகாரி முஅம்மர் கடாஃபிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி இன்னமும்“பெருந்திரள் மக்கள் பங்கேற்ற அரபுலக எழுச்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெகுசன சினிமாவுக்கான ஓர் ஆய்விதழ்: காட்சிப் பிழை திரை

வெகுசன சினிமாவுக்கான ஓர் ஆய்விதழ்: காட்சிப் பிழை திரை – மு. சிவகுருநாதன்         தமிழ் சிறு பத்திரிக்கை வரலாற்றில் சினிமாவுக்கான இதழ்கள் மிகவும் குறைவு.  அப்படி வெளிவரும் ஒரு சிலவும் பாதியில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும்.  சிறு பத்திரிக்கை சார்ந்து வருகின்ற சினிமா இதழ்கள் ஈரான் படங்கள் போன்ற கலைப்படங்களை மட்டுமே கவனத்தில் கொள்வதாக இருக்கும்.  தமிழ் வெகுஜன சினிமா பற்றிய விமர்சனங்களும், ஆய்வுகளும் அதிகம் இல்லாதது பெருங்குறையாகும்.  இந்த“வெகுசன சினிமாவுக்கான ஓர் ஆய்விதழ்: காட்சிப் பிழை திரை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமச்சீர் கல்வி வழக்கு:- நீதி வென்றது!

சமச்சீர் கல்வி வழக்கு:- நீதி வென்றது!  -மு.சிவகுருநாதன் சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக் வர்மா அடங்கிய அமர்வு இன்று (09.08.2011) காலை 10 .34  மணிக்கு  வெளியிட்டுள்ளது.  பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டில் தமிழகத்தில் 10 நாட்களில் சமச்சீர் கல்வி பாடத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.        இதனையடுத்து 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக“சமச்சீர் கல்வி வழக்கு:- நீதி வென்றது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொல்லியல் – வரலாற்றறிஞராக புது அவதாரமெடுக்கும் அப்துல்கலாம்!

தொல்லியல் – வரலாற்றறிஞராக புது அவதாரமெடுக்கும் அப்துல்கலாம்! – மு. சிவகுருநாதன்   கடந்த சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஆதரவாக தமிழ் சினிமா காமெடியன் வடிவேலு நடத்திய கூத்துக்களை வெறுமனே கண்டு,கேட்டு, ரசித்த மக்கள் அந்த நகைச்சுவைகளுக்கு வேறு எந்த மதிப்பும் அளித்திடவில்லை.   அந்த வகையில் தமிழக மக்களுக்கு நன்றி சொல்லலாம்.   சினிமாவில் காமெடியனாக நடிக்காவிட்டாலும் கூட வடிவேலுக்கு இணையாக காமெடியனாக இந்திய – தமிழ் அறிவுலகில் வலம் வருபவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர்“தொல்லியல் – வரலாற்றறிஞராக புது அவதாரமெடுக்கும் அப்துல்கலாம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொடரும் படுகொலைகள்!

 ONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொடரும் படுகொலைகள்!     – மு. சிவகுருநாதன்(திருவாரூர் விளமல் – தியானபுரம் கூட்டுறவு நகரில் எனது வீட்டிற்கு சில மீட்டர் தொலைவில் நடந்த கோர விபத்து குறித்த பதிவு.) எரிந்த லாரி  மற்றும் அரிசி உருக்குலைந்த லாரி  மற்றும் அரிசி மூட்டைகள் உருக்குலைந்த லாரி  மற்றும் அரிசி மூட்டைகள் குடியிருப்புப்பகுதியில் நடந்த விபத்து வெட்டப்பட்ட மரம்,பாதிக்கப்பட்ட வீடு குடியிருப்புப்பகுதியில் நடந்த விபத்து உடைந்த ONGC குழாய் புதைக்கப்படாமல் சாலை ஓரத்தில் செல்லும்“ONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொடரும் படுகொலைகள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.