ஓரு முன்களப் பணியாளரின் மரணம்

ஓரு முன்களப் பணியாளரின் மரணம் மு.சிவகுநாதன்       சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் பலரது இறப்புகளை அறிய நேரிடுகிறது. ஊரில் இல்லாமலிருக்கும்போது இறந்தவர்களை எங்கேனும் தென்படும் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று சுவரொட்டி ஒட்டும் இடங்கள் கூட மிகவும் குறைந்துவிட்டன.       இன்றைய (22/09/2021) அஞ்சலிச் சுவரொட்டி ஒன்று நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. திருவாரூர் செம்மலர் இண்டேன் கேஸ் விநியோக ஊழியர் தோழர் கே.பாலு (கல்யாணமகாதேவி) அவர்கள் நேற்றுக் (21/09/2021) காலமானதை அறிவித்தது அந்தச் சுவரொட்டி. நான்“ஓரு முன்களப் பணியாளரின் மரணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி மு.சிவகுருநாதன்      அனைவருக்கும் கல்வி என்பதெல்லாம் நடைமுறையில் வெற்று முழக்கமாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (2009) பள்ளிச் செல்லும் 6-14 வயதெல்லைக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓப்பீட்டளவில் தமிழகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. கொரோனாப் பெருந்தொற்று அவற்றைத் தடுத்து மீண்டும் சில பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளும் சூழலை உருவாக்கியிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பணி அல்லது குடும்பச்சூழலால் வேற்றிடம்“கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.