தமிழர்களின் ரசனை மலினமானதா?

தமிழர்களின் ரசனை மலினமானதா? -மு.சிவகுருநாதன் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட The Hindu குழுமத்திலிருந்து ஓர் தமிழ் நாளிதழ் வெளிவரப்போகிறது என்ற பேச்சு அடிபட்டபோது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவற்றையெல்லாம் பொய்யாக்கி கடந்த இரு நாட்களாக வெளிவரும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. The Hindu ஆங்கில நாளிதழுக்கு சில கொள்கைகள், பெரும் வாசக பின்புலம் உண்டு. பொதுவாக ஆங்கில இதழ்களின் அறிவுத்தேடலில் The Hindu எப்போதும் முன்னணியில் நிற்கும். (இவற்றில்“தமிழர்களின் ரசனை மலினமானதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.