மற்றமையை மறுக்கலாமா?

மற்றமையை மறுக்கலாமா?   மு.சிவகுருநாதன்   பொதுப்பிரச்சினைகளில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காத, கண்டுகொள்ளாத ஆசிரியர் சமூகங்கள் தங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் மட்டும் பொங்கி வழிவதை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. இது அடிக்கடி நிகழும் வழக்கமான ஒன்றுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் பாரதி தம்பி ‘கற்க கசடற…’ என்னும் தொடரில் விடுப்பு நாள்களின் கணக்கை வெளியிட இவ்வாறு பொங்கிய நிகழ்வும் நடந்தது. நீதிபதி கிருபாகரன் விமர்சனத்திற்கு ஆசிரியர் சமூகம் பொங்கி எழுந்தது ஒருபுறம்.“மற்றமையை மறுக்கலாமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…

பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…     மு.சிவகுருநாதன்     (28.11.2017 ‘தி இந்து’ கட்டுரையின் தொடர்ச்சியாக…)      கல்விக்கூடங்களைக் கோச்சிங் சென்டர்களாக ஒருபோதும் மாற்ற அனுமதிக்க முடியாது. நாங்கள் முன்பே படித்துவிட்டோம், இனி நீங்கள்தான் படிக்கவேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் முடிவுகட்டிவிட்டது கல்வியின் சாபக்கேடு. பாடநூல்கள் கல்வியின் ஒரு சிறுகருவி மட்டுமே. ஆனால் அதுவே கல்வியை ஆக்ரமிக்க வழிவகை செய்துவிட்டோம்.   பாடப்புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு சாத்தியப்படாத ஒரு சமூகத்தில்“பாடத்திட்டம் – பாடநூல் – சுமை குறைய…”-ஐ படிப்பதைத் தொடரவும்.