டாஸ்மாக் தமிழகம்

டாஸ்மாக் தமிழகம் –                             மு.சிவகுருநாதன் குடி தமிழ்க் கலாச்சாரத்தின் ஓரங்கம் என்பது இங்கு பலருக்கு மறந்தே போய்விட்டது. அவ்வை அதியமானுடன் கள்ளுண்ட காட்சிகள் சங்கப்பாடல்களில் விரியும். தென்னை மற்றும் பனை மரங்களில் வடிக்கப்படும் கள் உள்ளிட்ட பல்வேறு மதுவகைகள் அந்தந்த வட்டாரத் தன்மையுடன் குடிக்கப்பட்டு வந்த தமிழ் மரபு இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது. தமிழின் தொன்மை, பெருமை பேசுபவர்கள் இவற்றைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை. குடி கலாச்சாரம் இன்று இழிவானதாகக் கருதப்படுவதற்கு நமது காலனீய“டாஸ்மாக் தமிழகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.