கரியாப்பட்டினம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து : ஓர் மீள்பார்வை

கரியாப்பட்டினம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து : ஓர் மீள்பார்வை                                                                                                                                                         -மு.சிவகுருநாதன் நமக்கு ஞாபக மறதி மிகவும் அதிகம். சென்ற வாரத்தில் நடந்தவற்றைகூட நாம் நினைவில் வைக்கமுடியாத அவசரகதியில் வாழப் பழக்கப்பட்டிருக்கிறோம். நம் நினைவுகளை யாரேனும் தூண்டிவிடவேண்டியுள்ளது. அந்த வகையில் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வாரங்களாக அன்றைய செய்தி – இன்றைய நிலை என்கிற ஓர் தொடரை ஒளிபரப்பிவருகிறது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஏகபோகத்திலிருந்து விடுபட்டு, விமர்சனங்கள் இருப்பினும் புதிய தலைமுறை, தந்தி,“கரியாப்பட்டினம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து : ஓர் மீள்பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.