கதைகளுக்குப் பின்னால்…

கதைகளுக்குப் பின்னால்… மு.சிவகுருநாதன் கதை சொல்வதும் கேட்பதும் தொல்குடி வடிவமாகும். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையில் கதைகள் சொல்பவை. கதைகள் மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் முறைகூடத் தொல்குடிப் பண்பாட்டில் உண்டு. கதைகளில் பலவகைகள் உண்டு. அதீத கற்பனைக் கதைகள் (fantasy stories) குழந்தைகளின் கற்பனை வளத்தைப் பறைசாற்றுபவை. லத்தீன் அமெரிக்க புதிய வகையான மாயாஜால யதார்த்த வகை பாணியிலான கதைகளும் இங்கு அறிமுகமாகியுள்ளன. மகாபாரத, ராமாயாணக் கதைகளிலும்“கதைகளுக்குப் பின்னால்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.