உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும்

உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும் -மு.சிவகுருநாதன் காவிரி நதிநீருக்கான நமது பாரம்பரிய உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் இன்று ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்ற நிலைக்கு போயிருக்கிறோம். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பு, இறுதிதீர்ப்பு எதையும் கர்நாடக அரசு மதித்ததில்லை. சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மாறாக அந்த ஆணைகளை எல்லாம் காலில் போட்டு மிதிக்க்கும் ஓர் மாநில அரசை நீதிமன்றங்களும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மிகவும் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம். இவ்வளவிற்கும் மத்தியில்“உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்

பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும் -மு.சிவகுருநாதன் ஓர் முன் குறிப்பு: வட்டார வழக்குகளை மொழிப்பிரயோகங்களை அதிகார வர்க்கம் இழிவானது என்று ஒதுக்கியே வந்துள்ளது. சோலை சுந்தரபெருமாளின் நாவல்கள், சிறுகதைகள் ஆகியன கல்லூரி, பல்கலை பாடநூல்களில் இடம்பெறுவது பல நேரங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. சோலை சுந்தரபெருமாள் நாவல்களில் பல மாற்றுக் கருத்துக்கள் உள்ளபோதிலும் வட்டார வழக்கு உள்ளிட்ட சில அம்சங்களுக்காக அவருடைய நாவல்களை நேர்மறையாக அணுகும்முறையை பல தடவை கடைபிடித்துவந்திருக்கிறேன். ஆனால் அவரது சமீபத்திய நாவல்களான மரக்கால், தாண்டவபுரம்“பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.