வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த புரிதலின் திசைவழி

வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த புரிதலின் திசைவழி மு.சிவகுருநாதன் ஒரு முன்குறிப்பு: (11 ஆம் வகுப்பு புதிய பொருளியல் பாடநூல் குறித்த பதிவு. இன்று உலகப் பொருளாதாரமே WTO (World Trade Organization) கைகளில். இதற்கு அடிப்படையாக அமைந்தது ஆர்தர் டங்கல் என்பவர் உருவாக்கிய ‘டங்கல் திட்டம்’. இதனால் உருவாக்கப்பட்டதே GATT (General Agreement on Tariffs and Trade) ஒப்பந்தம். டங்கல் ஒரு வழக்கறிஞர் என்று கேள்விப்படுகிறேன். பொருளியல் பாடத்தை விமர்சிக்கும் அளவிற்கு அப்பாடப்புலமையோ, அறிவோ“வளர்ச்சி மற்றும் சூழலியல் குறித்த புரிதலின் திசைவழி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி)

மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி)   மு.சிவகுருநாதன்            (முந்தைய பதிவின் தொடர்ச்சி.)   11 ஆம் வகுப்பு தமிழ்   “கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். வேலை வாய்ப்பைப் பெறுவது மட்டுமே கல்வியல்லவே! மொழியாளுமை மிக்க படைப்பாளிகள் இந்த மொழி வாழ்விக்கின்றனர். அதைப்போலவே போலந்து வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய அனைவரும்“மொழிப் பாடநூல்களின் அரசியல் (இரண்டாம் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…

‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்… மு.சிவகுருநாதன் (குங்குமம் தோழி (ஜூன் 16-30, 2018) இதழில் வெளியான கட்டுரை இங்கு பதிவிடப்படுகிறது.) வேதகாலம் தொட்டே பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. சங்ககாலத்தில் பெண்கல்வி சிறப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதன் தொடர்கண்ணி அறுபட்டு போயுள்ளது. 20 ம் நூற்றாண்டில் பல சமூக இயக்கங்கள் பெண் கல்வியை முன்னிறுத்திப் பணி செய்தன. தமிழகம் போன்ற மாநிலங்கள் பெண்கல்வியில் உயரிய இடத்தைப் பெற்றன. பிற மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்கமுடியாமல் இருந்தபோது“‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழிப் பாடநூல்களின் அரசியல்

மொழிப் பாடநூல்களின் அரசியல் மு.சிவகுருநாதன் (தமிழகப் பள்ளிக் கல்வியின் புதிய தமிழ்ப் பாடநூல்கள் குறித்த பார்வை.) ஒரு முன் குறிப்பு: இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. நான் இந்தப்பாடங்களில் புலமை பெற்றவன் அல்லன். ஒரு இலக்கியப் பிரதி அல்லது திரைப்படத்தை வாசித்து, பார்த்து, விமர்சிப்பதைப் போன்று இதையும் பலர் விமர்சிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அந்தப்பணியை நானும் செய்ய“மொழிப் பாடநூல்களின் அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை

கலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை மு.சிவகுருநாதன் (6 மற்றும் 9 ஆம் வகுப்பு புதிய அறிவியல் பாடநூற்கள் குறித்த மேலோட்டமான பார்வை. சமூக அறிவியல் தொடர்பான முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கலாம்.) 6 –ம் வகுப்பு அறிவியல் டெல்டா (Delta), கழிமுகம் (Estuary) ஆகியவற்றை ஒன்றாகக் கருதும் போக்கு உள்ளதைப்போல, உப்புகளை பிரித்தெடுப்பது, இதர மாசுகளை நீக்குவது ஆகிய இரண்டையும் ஒன்றாக்கும் தன்மை சரியல்ல. “பெரும்பாலான இல்லங்களில் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காகவும், நீரில் உள்ள“கலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை

பன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல்  சிந்தனையே இன்றைய தேவை     மு.சிவகுருநாதன்     (முதல்கட்டமாக ஒரு பருந்துப்பார்வை; தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடநூல்கள் குறித்த விமர்சனப்பதிவு.)         QR Code உள்ளிட்ட நவீன மின்னணு உலக சாத்தியப்பாடுகளைக் கொண்டு 1,6,9 மற்றும் 11 வகுப்புகளின் புதிய பாடநூல்கள் வெளியாகி மாணவர்களின் கைகளில் தவழ்கின்றன. பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் அவர்களது ஈடுபாடும் பலரது உழைப்பும் ஒருசேர இந்த மாற்றத்தை நிகழ்த்தியுள்ளன.“பன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை”-ஐ படிப்பதைத் தொடரவும்.