அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்

அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்     (நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் அரசு மேனிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு ஆர். ஆனந்தராஜ் (KTC) அவர்களுக்கான பாராட்டுகளை முன்வைத்து…)     மு.சிவகுருநாதன்       அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் அரசுப்பள்ளிகள் இன்று வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கின்றன. உலகமயத்தின் தாக்கம் பிற துறைகளைப் போலவே கல்வியிலும் சீரழிவை உண்டு பண்ணியுள்ளது. இவற்றைச் சரிசெய்வது ஒரு சிலரால் முடிகிற காரியல்ல. இருப்பினும் “அரசுப்பள்ளிகளைக்“அரசுப்பள்ளிகள் அன்றும் இன்றும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பத்தரிக்கையாளர் பாரதி

பத்தரிக்கையாளர் பாரதி   மு.சிவகுருநாதன்      பத்தரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஸ்காட்லாந்து யாடுக்கு நிகரான தமிழக காவல்துறைக்கு கழிசடைகளைக் கைது செய்யத் துப்பில்லை. இன்றுள்ள நவீன வசதிகள் முதலாளித்துவ இதழியலில் பல புதிய திறப்புகளை உண்டு பண்ணியிருப்பினும் அதன் மறுபுறம் கோரமாகவே உள்ளது.          முதலாளித்துவ இதழியலுக்கு முதல்தான் முக்கியம். அது தன் பணியாளர்களைப் பற்றிக்கூட அது கவலைப் படுவதில்லை. பாரதி பன்முக ஆளுமை கொண்ட“பத்தரிக்கையாளர் பாரதி”-ஐ படிப்பதைத் தொடரவும்.