எதிர் அறவியல் – பகுதி: இரண்டு

 எதிர் அறவியல் – பகுதி: இரண்டு மு.சிவகுருநாதன்     ஏற்கனவே ஆறாம் வகுப்பில் மணிமேகலை வலியுறுத்தும் பவுத்த அறங்களைத் திரிப்பதைக் கண்டோம். இங்கு மணிமேகலையின் மையக் கருத்தை விண்டுரைப்பதைப் பாருங்கள்!    “பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத்  தடுத்து நிறுத்தமுடியும் என்பது, மணிமேகலையின் மையக்கருத்தாகும்”. (பக்.04, வகுப்பு:+1)    “கம்பராமாயணம் சோழப்பேரரசு எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றிய காப்பியம் கம்பராமாயணம்”, (பக்.50, வகுப்பு:+1) என்று ஒரு பாடநூல் சொல்கிறது. பிற்காலச் சோழர்களின் பிற்பகுதியே“எதிர் அறவியல் – பகுதி: இரண்டு”-ஐ படிப்பதைத் தொடரவும்.