தமிழில் இடைநிலை இதழ்கள்

தமிழில் இடைநிலை இதழ்கள் மு.சிவகுருநாதன்   ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி அச்சு ஊடகங்கள் காத்திரமான பதிவுகளை, கட்டுரைகளை வெளியிடும்போது தமிழ் அச்சு ஊடகங்கள் வேறு உலகில் சஞ்சாரிக்கின்றன. இவைகளில் தேடல் சினிமா, மொழுதுபோக்கு, கேளிக்கை என்பதாகவே இருக்கிறது. Frontline, EPW, Outlook, Tehelka போன்று தமிழில் ஏன் இதழ்கள் இல்லை? மலையாள ‘மாத்ரு பூமி’க்கு இணையான இதழ் இங்கு ஏன் இல்லை? ஏனிந்த ரசனைக் குறைவு?   தமிழ் நாளிதழ்கள் ஒன்றிரண்டில் வெளிவரும் நடுப்பக்க, தலையங்கக்“தமிழில் இடைநிலை இதழ்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாழ்த்துகள் மணிமாறன்!

வாழ்த்துகள் மணிமாறன்! மு.சிவகுருநாதன்   இன்று (02.09.2017) மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறுபவர்களில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்விப்பணியாற்றும் தோழர் செ.மணிமாறனும் ஒருவர். 1990 களின் இறுதிப்பகுதியில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேனிலைப்பள்ளியில் 7, 8 வகுப்புகளில் என்னிடம் பயின்ற மாணவர் தோழர் மணிமாறன். அன்றும் இன்றும் மிகச் சராசரி ஆசிரியனான என்னை நினைவில் வைத்திருக்கும் அவர், மரபான கல்வி“வாழ்த்துகள் மணிமாறன்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.