தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும்

தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) மு.சிவகுருநாதன்           தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, மெய்யியல், கலைகள், பொற்காலம், இருண்ட காலம், அந்நியர் போன்ற பல்வேறு தளங்களில் நமக்கான தெளிவை உண்டாக்க வேண்டிய தேவையிருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? சிந்துவெளியிலிருந்தா அல்லது கீழடியிலிருந்தா? எதிலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும்?         ஹரப்பா (பஞ்சாப்), மொகஞ்சதாரோ (சிந்து),“தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

“தேசியம் ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!

“தேசியம் ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!                                                                                                       – மு.சிவகுருநாதன் “ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” – தந்தை பெரியார். ‘தேசம் என்பது ஓர் கற்பிதம் செய்யப்பட்ட சமுதாயம்’ என்பது பென் ஆண்டர்சனின் கருத்து. ‘தேசியம் ஓர் கற்பிதம்’ குறித்து 1990 களில் விவாதங்களை ‘நிறப்பிரிகை’ ஏற்பாடு செய்து அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டது. ‘தேசியம் ஓர் கற்பிதம்’ என்னும்““தேசியம் ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.