ஓசோன் கற்பனைகள்

ஓசோன் கற்பனைகள் மு.சிவகுருநாதன்       ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை பல்துலக்கும் பிரஷ் ஆகப் பயன்படுத்தச் சொல்லித் தவறான பழமொழியை எடுத்துக்காட்டுவது உண்டு. வேம்பின் சாறு வாயில் படுவதைத் தவிர வேறு ஒன்றும் பலனில்லை. இதன் கடினத்தன்மை பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதிக்கும்.  (ஆலும் வேலும் பல்லுக்குறுதி; வேல் – கருவேல மரம், வேம்பு“ஓசோன் கற்பனைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.