பரண் – 0008 பலியாடுகள் – கணையாழி (புதுமலர்) சிறுகதை

பரண் – 0008 பலியாடுகள்  – கணையாழி (புதுமலர்)  சிறுகதை                                    -மு.சிவகுருநாதன் முன்கதை சுருக்கம்:        வாழ்வனுபவத்தை சிறுகதையாக்க கணையாழி இலக்கிய இதழில் புதுமலர் சிறுகதை  என்ற பகுதி தொண்ணூறுகளில் தொடக்கத்தில் ஆரம்பித்திருந்தார்கள். கி.கஸ்தூரிரங்கன் பொறுப்பில் வந்த கணையாழிக் காலமது. ஜூலை 1994 கணையாழி இதழில் என்னுடைய இந்த பலியாடுகள் சிறுகதை வெளியானது. இதை ஓர் சிறுகதை என்று சொல்வதைவிட பள்ளி வன்முறைக்கெதிரான பதிவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இதில் வரும் எனது தொடக்கப்பள்ளி“பரண் – 0008 பலியாடுகள் – கணையாழி (புதுமலர்) சிறுகதை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரணதண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் விசாலமடையட்டும்

மரணதண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் விசாலமடையட்டும்                                                                                                      – மு.சிவகுருநாதன் மும்பைப் படுகொலைக் குற்றவாளி அஜ்மல் கசாப்பிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான கருணை மனுவை நிராகரிக்க குடியரசுத்தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் அஜ்மல் கசாப்பின் கருணைமனுவை நிராகரிக்கக்கூடும். நூற்றுக்கணக்கான நாடுகளில் ஒழிக்கப்பட்ட மரணதண்டனை இந்தியாவில் மட்டும் 21 ஆம் நூற்றாண்டிலும் நீடிப்பது அநியாயமானது. இதுபோன்ற கற்கால தண்டனைகளால் நாட்டில் குற்றங்கள் குறையும் என்ற நம்பிக்கை மக்களின்“மரணதண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் விசாலமடையட்டும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.