ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்! -மு.சிவகுருநாதன் ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசிலும் 8 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது. இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம். ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் – காரைக்குடி ரயில்பாதை. தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும்“ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிநாயக் சென்:- துரத்தும் அநீதி

பிநாயக் சென்:- துரத்தும் அநீதி     -மு.சிவகுருநாதன் டிசம்பர் 24, 2010 அன்று சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூர் நீதிமன்றம் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பிநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியது.  தேசத் துரோகம், தேசத் துரோக சதி ஆகிய குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 124(A), 120(B) சத்தீஸ்கர் மாநில மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி டாக்டர் பிநாயக் சென், மாவோயிஸ்ட் சித்தாந்தியான நாராயண் சன்யால், கொல்கத்தா வர்த்தகர்“பிநாயக் சென்:- துரத்தும் அநீதி”-ஐ படிப்பதைத் தொடரவும்.