குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும்

குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும் மு.சிவகுருநாதன்            குழந்தைகளுக்கு எழுதுவதும் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லுவதும் மிகவும் சிக்கலானது. அவற்றை இந்த ‘முன்னோடிகள்’ நூலில் திறம்பட கையாண்டுள்ளார் புலவர் அ.ப.பாலையன். 30 ஆளுமைகள் பற்றிய எளிய அறிமுகத்தை சுமார் 100 பக்கங்களில் வடித்துள்ளதன் வழி இதனை அறியலாம். தமிழ் தழைக்கவும் நாடு மேன்மையடையும் பாடுபட்ட சான்றோர்களை இளம் வயதினருக்கு அறிமுகம் செய்வது என்ற நோக்கத்தினடிப்படையில் இவை எழுதப்பட்டிருப்பினும் அனைவரும் வாசிக்க ஏற்றதாகவே உள்ளது.        குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன்         104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.     அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.     27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன.“பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.