கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 16 முதல் 20 முடிய)

கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 16 முதல் 20 முடிய) – மு.சிவகுருநாதன் 16. இயற்கை வளங்கள் என்றால் என்ன? “இயற்கையாகவே மனிதப் பயன்பாட்டிற்குப் புவியில் கிடைக்கும் பொருட்களே வளங்கள் எனப்படுகிறது”, இது ஒன்பதாம் வகுப்பு புவியியல் பாடத்தில் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது. “அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களையும் இயற்கை வளங்கள் என்கிறோம். (எ.கா.) நிலம், காற்று, நீர், சூரிய ஒளி, மண், கனிமங்கள், நிலக்கரி, கச்சா எண்ணெய், தாவரங்கள்“கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 16 முதல் 20 முடிய)”-ஐ படிப்பதைத் தொடரவும்.