ஆசிரியர்கள் வாசிப்பு – 001

ஆசிரியர்கள் வாசிப்பு – 001 (நல்ல நூல்களைத் தேடி…) மு.சிவகுருநாதன்   புதிய பாடநூல்களுக்கான பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளன. நாம் தொடர்ந்து சொல்வதைப்போல பயிற்சியின் எந்த அம்சமும் மாறுவதேயில்லை. பயிற்சியின் கால அளவு மட்டுமே மாறிக்கொண்டேயிருக்கிறது. பயிற்சிகள் தொடங்கும் நேரம் காலை 10.00, 09.30, 09.00 என்றும் முடியும் நேரம் மாலை 04.30, 05.00, 05.30 என்ற மாற்றத்தைத் தவிர வேறு எதையும் உணர முடியவில்லை. ‘தடுப்புக் காவல்’ நேரத்தை அதிகரித்தால் பயிற்சிகளின் நோக்கம் நிறைவேறும் என்பதைவிட“ஆசிரியர்கள் வாசிப்பு – 001”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை

சமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை மு.சிவகுருநாதன் முதலாளித்துவ அச்சு மற்றும் காட்சியூடகங்கள் அனைத்தும் ஆளும் கட்சி, இந்த்துத்துவம், கார்ப்பரேட் ஆகியவற்றுக்குக் காவடி தூக்குவது நெடுங்காலமாகத் தொடர்வது. Paid news பெருமை இவர்களுக்கு உண்டு. நவீன தொழில்நுட்ப விளைச்சலான முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களை இந்துத்துவ வெறியர்கள் மிக நன்றாகப் (?!) பயன்படுத்தி வருகின்றனர். பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசித் திரிவதை மட்டும் பலர் இன்னும் விடுவதில்லை. தமிழ், சைவம், இலக்கியம், நல்லவை,“சமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை”-ஐ படிப்பதைத் தொடரவும்.