கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!

கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு! மு.சிவகுருநாதன் 40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பை மட்டும் படித்தால் போதும் என்கிற நிலையை மாற்றியதை வரவேற்றோம். இம்முறை அமலான ஓராண்டிலேயே +1 மதிப்பெண்கள் மேல்படிப்பிற்குத் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கல்வியாளர்களின் கோரிக்கை த.உதயச்சந்திரன் கல்வித்துறை செயலாளராக இருக்கும்போது +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்கிற முடிவும் பாடச்சுமை, மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க 70, 90 மதிப்பெண்களுக்குத் தேர்வு,“கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இளையோர் இலக்கியம் மற்றும் கலைகள்

இளையோர் இலக்கியம் மற்றும் கலைகள் மு.சிவகுருநாதன் (செப். 15, 16 2018 ஆகிய இரு நாள்கள் சென்னையில் பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைக்கும் ‘இளையோர் இலக்கியம்’ குறித்த கலந்துரையாடல் விவாதத்திற்கென சில குறிப்புகள்.)  தமிழில் சிறார் இலக்கியம் இல்லை என்கிற குறை தற்போது மெல்ல மெல்ல நீங்கி வருகிறது. இவை போதாது என்ற போதிலும் முன்பைவிட ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் வரவேற்கத்தக்கது. இதன் தொடரிழையாக இளையோர் இலக்கியம் (Juvenile Literature / children  Literature / Teen  Literature)“இளையோர் இலக்கியம் மற்றும் கலைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.