கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு அ.மார்க்ஸ், கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி, மு.சிவகுருநாதன் (முகவரி: ப்ளாட் எண் 80, கே. கே. நகர். மதுரை – 625020. செல்: 9444120582) ‘மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்’, தமிழ்நாடு (People’s Union for Human Rights), ‘மற்றும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ புதுச்சேரி (Federation for People’s Rights) ஆகிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் நால்வரும் இரண்டு மாதங்களுக்குப் பின் இரண்டாம் முறையாக“கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.