போகாத ஊருக்கு வழி!

போகாத ஊருக்கு வழி! -மு.சிவகுருநாதன் நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் ஏற்கனவே மூன்று தடவை இத்தொகுதியில் வெற்றிபெற்று 15 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மீண்டும் போட்டியிடும் இவர் வாக்காளர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். 10 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களில் பாதிப்பேருக்கு கடிதம் அனுப்பியதாக வைத்துக்கொண்டாலும் 5 லட்சம் பேருக்கு தலா ரூ 5 எனக்கொண்டால் ரூ 25 லட்சம் ஆகிறது. மக்களவைத்தொகுதி வேட்பாளரின் செலவு வரம்பு ரூ 70 லட்சம். தேர்தல்“போகாத ஊருக்கு வழி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாழ்வின் துயரச்சம்பவம் எனும் காற்று வீசிய நாள்…

வாழ்வின் துயரச்சம்பவம் எனும் காற்று வீசிய நாள்… (காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் –க்கு அஞ்சலி) – மு.சிவகுருநாதன் லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் 1990 களில் தமிழ் சிறுபத்தரிக்கைகள் மொழிபெயர்ப்பில் பலர் தேடித்தேடி வாசித்தனர். தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்வெழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டுபண்னியது. நான் தொண்ணூறுகளின் மத்தியில்தான் பள்ளிப்படிப்பை முடித்து இவற்றையெல்லாம் வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இன்றுவரை அவரது படைப்புகளை மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளைத் தேடி வாசிப்பது தொடர்கிறது. இவரது எழுத்துமுறையால் உந்தப்பட்டு தமிழில் எழுதத்“வாழ்வின் துயரச்சம்பவம் எனும் காற்று வீசிய நாள்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.