மிருக விதூஷ­கம் – உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்

மிருக விதூஷ­கம் – உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்                         -மு.சிவகுருநாதன் “நாங்கள் இப்புவியின் கோமாளிகள்.  உறவுகளற்ற தாய்மார்கள்.  எங்களுக்கு உடல்கள் இல்லை.  நிலமில்லை.  திசைகளும் இல்லை.  வனப் பறவைகளாக மிதந்தலைகிறோம்.  எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன.  இருந்தும் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம்.  அது முளைத்தெழுந்து தானியங்களின் கூட்டமாய் வரும்.  நாங்களே உலகின் தொன்மையான இனம்” என்ற பிரகடனத்துடன் ச. முருகபூபதியின் இசை, எழுத்து இயக்கத்தில் மணல்மகுடி குழுவினர் வழங்கிய ‘மிருக விதூஷ­கம்’“மிருக விதூஷ­கம் – உடல்கள், சடங்குகள், இனப்படுகொலை, உலகமய எதிர்ப்பு, கொஞ்சம் சாதியம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.