மீண்டும் குதிரை வீரனின் பயணம்

சிற்றிதழ் அறிமுகம்: குதிரை வீரன் பயணம்: மீண்டும் குதிரை வீரனின் பயணம் – மு.சிவகுருநாதன் கவிஞர் யூமா. வாசுகியின் குதிரை பயணம் மீண்டும் ஜூலை 2012 முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கையில் கிடைத்தது. ஏற்கனவே 7 இதழ்கள் வெளிவந்து நீண்ட இடவெளிக்குப் பிறகு இதழ் 8 வெளியானது. தற்போது இதழ் 9 சு.வில்வரத்தினம் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இதழ் தொடர்ந்து வெளியாக வேண்டுமென்பதே நாமனைவரின் விருப்பமும். இதழின் சிறப்பம்சம் எர்னஸ்ட் ஹெமிங்வே –ன்“மீண்டும் குதிரை வீரனின் பயணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.