இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்

இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்                                                              – மு.சிவகுருநாதன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை எந்தத் தேர்வு நடத்தினாலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிவிடுகிறது. தொகுதி-2 வினாத்தாள் வெளியான விவகாரம் சந்தி சிரித்து நாறுகிறது. இவ்விவகாரத்தில் வினாத்தாளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இன்னும் பிடிபட்டபாடில்லை. வினாத்தாளை பொறுப்பானவர்களிடமிருந்து வாங்கி விற்றவர், அதை வாங்கித்“இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்களின் தகுதியை எப்படி – யார் நிர்ணயிப்பது?

ஆசிரியர்களின் தகுதியை எப்படி – யார் நிர்ணயிப்பது?                                                                       -மு.சிவகுருநாதன் ஆகஸ்ட் 13, 14 ஆகிய இரு நாட்களும் சமூகப் பொறுப்பை தாங்களாகவே ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டுள்ள தினமணி தீட்டியுள்ள தலையங்கங்களை மடத்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம். முன்னது ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பானது; பின்னது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 வினாத்தாள் வெளியானது பற்றியது. ஆசிரியர் பணி உள்ளிட்ட எந்தப் பணியானாலும் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியை நிர்ணயம் செய்வது என்ற அடிப்படையே மிகத் தவறானது. மாணவர்களின்“ஆசிரியர்களின் தகுதியை எப்படி – யார் நிர்ணயிப்பது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தர் சிலையின் இப்போதைய நிலை – தொடரும் துயரம்

புத்தர் சிலையின் இப்போதைய நிலை – தொடரும் துயரம்                                                                                           -மு.சிவகுருநாதன்   திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை துணியால் போர்த்தப்பட்டும் பிளக்ஸ் போர்டால் மறைக்கப்பட்டும் உள்ளதை அ.மார்க்ஸ் உள்ளிட்ட நாங்கள் முகநூலில் படத்துடன் வெளிக்கொணர்ந்தோம். அதன் பின்னர் திருச்சி காலைக்கதிர், சென்னை தினமலர் ஆகிய நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியானது. இதனால் பதட்டமான மாவட்ட நிர்வாகம் சேலை மறைப்பையும் பிளக்ஸ் போர்டையும் தற்காலிகமாக அகற்றியது. இது குறித்து எனது முகநூல்“புத்தர் சிலையின் இப்போதைய நிலை – தொடரும் துயரம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.