உலகமயமாக்கல் பெருமையின் அபத்தங்கள்!

உலகமயமாக்கல் பெருமையின் அபத்தங்கள்!   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 05)   “The primary objective of this model was to make the economy of India the fastest developing economy in the globe with capabilities that help it match up with the biggest economies the world. These economic reforms had influenced the overall“உலகமயமாக்கல் பெருமையின் அபத்தங்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்

தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்   மு.சிவகுருநாதன்   விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் மதுபன் (MADHUBUN) எஜுகேஷன்ஸ் புக்ஸ் நான்காம் வகுப்பிற்கு ‘தமிழ் அருவி’ எனும் தமிழ்ப் பாடநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த செல்வி கோ.ஜீவிதா M.A., B.Ed., என்பவர் இந்நூலை எழுதியதாக முதல் பக்கம் சொல்கிறது. விமர்சனத்திற்குச் செல்லும்முன் இப்புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பாடமான (பாட எண்: 06) ‘நாசா வியந்த“தனியார் பாடநூல் சர்ச்சை: நாசா வியந்த திருநள்ளாறு – சில குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.

மத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 04)   12 ஆம் வகுப்பின் புதிய பொதுத்தமிழ் பாடநூலின் அட்டை வடிவமைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதை வெறும் மேலோட்டமான பார்வையுடன் கடந்துவிட முடியும் என்று தோன்றவில்லை. இங்கு வண்ணங்கள் வெறும் நிறங்களாக இல்லை. அவை சாதிகளாக, மதங்களாகப் பிரிந்து கிடக்கும் நிலையில் கோட்டோவியம், படம், ஓவியம், நிறம் ஆகிய எவற்றையும் மிகக்“மத அடையாளங்கள், குறியீடுகளைப் பொதுவெளியில் திணிக்கவோ, பொதுமைப்படுத்தவோ கூடாது.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

“அன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம்”

“அன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம்”   முனைவர் வேலு சரவணன் (நாடகக் கலைஞர்)  நேர்காணல்: மு.சிவகுருநாதன்       (வேலு மாமா எனக் குழந்தைகள் கொண்டாடும் நாடகக்கலைஞர் பேரா. வேலு சரவணன் அவர்களுடனான நேர்காணல் இது. கடல்பூதம், மீன்பல் போன்ற குழந்தைகளுக்கு உகந்த சொல்லாடல்களுடன் கோமாளியாக உருமாறி எப்போதும் குழந்தைகளிடம் ஒன்றிவிடுகிறார். நாடகத்தின் பார்வையாளர்களான குழந்தைகளை அந்நாடகத்தில் பங்கேற்கச் செய்யும் வித்தகர். தமிழில் குழந்தை நாடக முன்னோடிகளுள் ஒருவர். இளைஞர்களுக்கு நாடகம் போதிக்கும்““அன்றாட வாழ்வின் செறிவான அம்சங்களை தேர்ந்தெடுத்து வாழும் இன்னொரு வாழ்க்கையே நாடகம்””-ஐ படிப்பதைத் தொடரவும்.

இனி செறாஸ், சொலாஸ், பன்டியாஸ் அன்டு பலாவாஸ் தான்!

இனி செறாஸ், சொலாஸ், பன்டியாஸ் அன்டு பலாவாஸ் தான்! மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 03)   (சென்ற கல்வியாண்டில் வெளியான பெரும்பாலான பாடநூல்களுக்கு, முப்பருவத்திலும் விரிவான கட்டுரை பல எழுதப்பட்டன. அந்த வரிசையில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான ஒரு விமர்சன முன்னோட்டம் எனும் தலைப்பில் இதுவரையில் 10, 12 ஆகிய வகுப்புகளின் தமிழ்ப் பாடநூல்கள் பற்றி இரண்டு கட்டுரைகள் வெளியாயின. அதன்“இனி செறாஸ், சொலாஸ், பன்டியாஸ் அன்டு பலாவாஸ் தான்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியல் பாடநூல்களாவது சார்புத் தன்மையற்று, நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?

அறிவியல் பாடநூல்களாவது சார்புத் தன்மையற்று, நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?   (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 12) மு.சிவகுருநாதன்  (ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)     ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் பாடநூலில் இயற்பியல் 3, வேதியியல் 2, உயிரியல் 3, கணினி அறிவியல் 1 என 9 பாடங்கள் உள்ளன. “இதுவரை உருவாக்கப்பட்ட முக்கியமான இயந்திரங்களுள் ஒன்றான நீரியல் அழுத்தியின் அடிப்படையாக பாஸ்கல் அமைந்துள்ளது”, (பக். 13)“அறிவியல் பாடநூல்களாவது சார்புத் தன்மையற்று, நடுநிலையுடன் இருக்க வேண்டாமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைக் கண்டிப்போம்!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைக் கண்டிப்போம்!   மு.சிவகுருநாதன் கல்வி மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாக்குதல், மொழிப் பாடத்திற்கு ஒரு தாள் ஆகிய பிரச்சினை குறித்து அடிப்படைப் புரிதலற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   மொழிப்பாடங்களுக்கும் பாடச்சுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, மொழியாளுமை, இலக்கணம் ஆகியவற்றின் தரம் மேம்படவும் படைப்பாற்றல் திறன் மேம்படவும் இரு தாள்கள் இருப்பது அவசியம் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்குழு வெளியிட்ட அறிக்கை“தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைக் கண்டிப்போம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வி அரசியல்

கல்வி அரசியல்   மு.சிவகுருநாதன்   வதந்தியா அல்லது வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்தியா என்ற அய்யத்திற்கிடமான வகையில் இன்றைய கல்வித்துறை அறிவிப்பு இருந்தது. தேர்தல் ஆணையம் மீதான புகார்கள், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என பல்வேறு செய்திகளைப் பின்னுக்குத் தள்ளும் அல்லது திசை திருப்பும் உத்தியா என்ற அய்யமும் இருக்கிறது.   கடந்த இரு ஆண்டுகளாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள், அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இவையனைத்தும் உத்தரவுகளாக இருந்ததே தவிர அரசுக்குக் கல்வித்துறையின் பரிந்துரைகளாக“கல்வி அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடக் கருத்துகளைத் தொடர்பற்று வகுப்புகளுக்கு ஒன்றாக விளக்கமளிக்கலாமா?

பாடக் கருத்துகளைத் தொடர்பற்று வகுப்புகளுக்கு ஒன்றாக விளக்கமளிக்கலாமா? (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 11)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 மு.சிவகுருநாதன் (ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)   ஆறாம் வகுப்பு அறிவியலில் காந்தவியலில் ‘மேக்னஸின் அதிசயப்பாறை’ சித்திரக்கதை (பக்.02), மின்காந்தத் தொடர் வண்டி (பக்.10) விளக்கப்படம் போன்றவற்றில் வாயிலாக பாடக்கருத்துகளை விளக்குவது நன்று. ‘வேதியியலில் ஒரு புரட்சி’ என்ற லெவாய்சியர் படக்கதையும் (பக்.28,29) நன்று. இம்மாதிரியான புதிய முயற்சிகள் குழந்தைகளை ஈர்க்கும்.“பாடக் கருத்துகளைத் தொடர்பற்று வகுப்புகளுக்கு ஒன்றாக விளக்கமளிக்கலாமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொதுத் தேர்வு இல்லை என்பதற்காக இவ்வளவையும் திணிக்க வேண்டுமா?

பொதுத் தேர்வு இல்லை என்பதற்காக இவ்வளவையும் திணிக்க வேண்டுமா?    (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 10) மு.சிவகுருநாதன்  (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் –  வரலாற்றுப் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.)   ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்பகுதியில் உலகத்தைக் கையில் திணிப்பது ஏன்? அரசுப் பொதுத் தேர்வு இல்லை என்பதைவிட வேறு காரணங்கள் இருக்க முடியுமா? சென்ற கல்வியாண்டு மட்டுமே (2018-2019)  ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பருவங்களிலும் அனைத்துப் பாடங்களையும்“பொதுத் தேர்வு இல்லை என்பதற்காக இவ்வளவையும் திணிக்க வேண்டுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.