தமிழகப் பள்ளிக்கல்வி அவலங்கள்: பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் குளறுபடிகள்

தமிழகப் பள்ளிக்கல்வி அவலங்கள்: பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் குளறுபடிகள் மு.சிவகுருநாதன் தமிழகப் பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது. இத்துறை யாரால் வழிநடத்தப்படுகிறது என்பதும் இது எங்கே போய் முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நாள்தோறும் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள், பின்வாங்கல்கள் என சறுக்கல்கள் தொடர்கின்றன. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் நிலை ஏனிப்படி ஆனது? 5, 8 வகுப்புகளுக்குப் பொதுதேர்வு எனும் பாசிச ஆயுதம் கைகளில் எடுக்கப்பட்டுள்ளது. ‘இஸ்ரோ’ கஸ்தூரிரெங்கன்களை விட தமிழக அரசு விரைவாகச்“தமிழகப் பள்ளிக்கல்வி அவலங்கள்: பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் குளறுபடிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.