இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?

இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?                                         -மு.சிவகுருநாதன் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இந்தியாவின் உதவி இருந்ததை உலகமே பார்த்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வார்த்தைகளில் வெளிப்படையாகவே அறிவிக்கக் கூட செய்யக்கூடிய அளவிற்கு போயிருக்கிறது. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இன்றும்கூட தொடர்ந்து இந்திய அரசு பயிற்சி அளித்துவருகிறது. அதுவும் தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்தபோதும் தமிழக மண்ணில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதை நிறுத்தியதேயில்லை. இலங்கை சார்க் கூட்டமைப்பிலுள்ள நட்பு நாடு என்றும் பயிற்சி ஒப்பந்தங்கள் முன்பே போடப்பட்டது“இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக கல்வித்துறையின் அவலங்கள்

தமிழக கல்வித்துறையின் அவலங்கள்                                            -மு.சிவகுருநாதன் சென்ற கல்வியாண்டின் (2011-2012) தொடக்கத்தில் சமச்சீர்கல்வி பாடநூற்களுக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் கீழுள்ள தமிழக கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றால் குட்டுபட்டும் இந்த நிமிடம் வரை திருந்துவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றில் நடைபெரும் குளறுபடிகளுக்கு அளவில்லை. இந்தக் கல்வியாண்டில் (2012-2013) மாநிலம் முழுமையும் காலாண்டுத்தேர்வு உள்பட அனைத்துத் தேர்வுகளுக்கும் ஓரே வினாத்தாள், ஓரே நாளில் தேர்வு என்ற திட்டத்தின் மூலம்“தமிழக கல்வித்துறையின் அவலங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.