போகாத ஊருக்கு வழி!

போகாத ஊருக்கு வழி! -மு.சிவகுருநாதன் நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் ஏற்கனவே மூன்று தடவை இத்தொகுதியில் வெற்றிபெற்று 15 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மீண்டும் போட்டியிடும் இவர் வாக்காளர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். 10 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களில் பாதிப்பேருக்கு கடிதம் அனுப்பியதாக வைத்துக்கொண்டாலும் 5 லட்சம் பேருக்கு தலா ரூ 5 எனக்கொண்டால் ரூ 25 லட்சம் ஆகிறது. மக்களவைத்தொகுதி வேட்பாளரின் செலவு வரம்பு ரூ 70 லட்சம். தேர்தல்“போகாத ஊருக்கு வழி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.