இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!

இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!                                                               – மு.சிவகுருநாதன் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன. சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும்“இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்

தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்                                                                                                  -மு.சிவகுருநாதன் நாட்டு விடுதலைக்குப்பின் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி தமிழகத்தை இருண்ட பாதைக்குச் செலுத்தியதால் இங்கே திராவிட இயக்கம் ஆட்சிக்கு வர முடிந்தது. 1960 களின் இறுதியில் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த அண்ணாவின் தி.மு.க. பின்னாளில் மு.கருணாநிதியின் தி.மு.க. வாக ஆன பிறகு பெரும் சீரழிவைச் சந்தித்து இன்று மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. திராவிட இயக்கம் என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்தநிலையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. சமீப காலங்களில் தி.மு.க.,“தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.