பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால, பின்காலனிய முன்னோடி

பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால,  பின்காலனிய முன்னோடி (‘புதுமலர்’ பாவேந்தர் பாரதிதாசன் ஆவணச்சிறப்பிதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன்           ‘புதுமலர்’ இதழ் வள்ளலார், கவிஞர் தமிழ் ஒளி ஆகியோருக்கு முன்பு ஆவணச் சிறப்பிதழ் வெளியிட்டது. பாரதிதாசனின் பிறந்த (1891, ஏப்ரல் 29) மற்றும் நினைவு நாள் (1964, ஏப்ரல் 21) வரும் ஏப்ரல் மாதத்தினை ஒட்டி வெளியான இச்சிறப்பிதழில் ஜமாலன், ஈரோடு தமிழன்பன், கண.குறிஞ்சி, வே.மு.பொதியவெற்பன், எஸ்.சண்முகம், ஆ.தனஞ்செயன், இரா.முரளி, செந்தலை ந.கவுதமன், எல்.இராமமூர்த்தி, மணிகோ பன்னீர்செல்வம்  ஆகியோரின்“பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால, பின்காலனிய முன்னோடி”-ஐ படிப்பதைத் தொடரவும்.