‘வெண்மணி’ காலாண்டிதழ்

‘வெண்மணி’ காலாண்டிதழ் -மு.சிவகுருநாதன்   “சட்டம், அரசு,  நீதி, நிர்வாகம் என எல்லா வழிகளிலும் மறித்து நிற்கின்ற சாதிக்கும் அதன் வெளிப்பாடான தீண்டாமைக்கும் எதிரான – செங்கொடி இயக்கத்தின் துணை கொண்டு – மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளைத் தாங்கி களம் காண்பது” என்ற கொள்கைப் பிரகடனத்துடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ காலாண்டிதழ் வெண்மணிப் படுகொலையின் நினைவு நாளில் வெளியாகியிருக்கிறது. கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள், அம்பேத்கர் பட விமர்சனம் என 42 பக்கங்கள்“‘வெண்மணி’ காலாண்டிதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும்

வெண்மணி நினைவு தினமும் நூல் வெளியீடும் -மு.சிவகுருநாதன் வெண்மணிப்படுகொலையின்   42 -வது  நினைவு தினம்  டிசம்பர்,25 ,2010 வெண்மணிப்போராளிகளின் அஞ்சலிக்கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ‘வெண்மணி’ என்ற காலாண்டிதழும் சோலை சுந்தரபெருமாள் தொகுத்த ‘வெண்மணியிலிருந்து…’ என்ற வாய்மொழி வரலாற்று நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது.